கேரளத்துக்கு அடிபணியும் தமிழகம்: பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு தமிழக அரசே துரோகம் செய்கிறது என்று பாஜகமாநில துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைஅதிகரிக்க உச்சநீதிமன்றமே அதிகாரம் கொடுத்த பிறகும் தமிழக அரசு நீரைத் தேக்கி வைக்காமல் திறந்துவிட்டுள்ளது வேதனை தருகிறது, வியப்பாக உள்ளது.
இந்த செயலுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மழை பெய்யும் காலத்தில் நீரைத் தேக்கிவைக்காமல் இருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் அரசே துரோகம் செய்வதாகத்தான்நினைக்க வேண்டியுள்ளது.
அணை நமது பராமரிப்பில் உள்ளது. ஆனால் மதகுகளை மூட முடியாமல் கேரள போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டுள்ளனர். நமது அரசு கேரளாவுக்கு அடிபணிந்து போகும் வகையில் நடந்து கொள்கிறது.
இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வரும்போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை அவருக்கு எடுத்துக் கூறவேண்டும். இனப் படுகொலை இனியும் தொடரக் கூடாது என அவரை எச்சரிக்க வேண்டும் என்றார்ராதாகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications