மன்மோகன் -ஆப்கன் அதிபர் நிாளை சந்திப்பு
டெல்லி:இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசுகிறார்.
நான்கு நாள் பயணமாக கர்ஸாய் இந்தியா வந்துள்ளார். புதன்கிழமை இந்தியா வந்த அவர் சிம்லாவுக்குதனிப்பட்ட முறையிலான பயணத்தை மேற்கொண்டார்.
நாளை அவர் இந்திய-ஆப்கன் 2வது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை அவர் தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்துமன்மோகன் சிங்கை சந்தித்து இரு நாட்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்கிறார் கர்ஸாய்.
இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டதலைவர்களையும்கர்ஸாய் சந்திக்கிறார்.
19ம் தேதி தேசிய விவசாய அறிவியல் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டில் சிறப்பு
விருந்தினராககர்ஸாய் பங்கேற்கிறார். அதே நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில், நடக்கும் நிகழ்ச்சியில் கர்ஸாய்க்கு,அமைதி, முன்னேற்றம் தொடர்பான இந்திரா காந்தி விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்குகிறார்.
கர்ஸாயுடன் 7 அமைச்சர்களும், அமைச்சர் மட்டத்திலான அதிகாரிகளும் அடங்கிய உயர் மட்டக் குழுவும் உடன்வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications