கோவையில் சேரன் எக்ஸ்பிரசுக்கு குண்டு மிரட்டல்
கோவை:கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள வந்ததகவலால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ரயில்வே நிலைய ஸ்டேசன் மாஸ்டரை நேற்று இரவு தொடர்பு கொண்ட பேசியஒரு நபர், கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து கோவை, சென்னை தென்னிந்திய ரயில்வே உயரதிகாரிகளுக்கும்போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு குழுவினருடன் கோவைரயில் நிலையத்தில் கிளம்பத் தயாராக நின்றிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின்அனைத்துப் பெட்டிகளிலும் என்ஜிலும் தீவிர சோதனை நடத்தினர்.
பயணிகளின் உடைமைளும் சோதனையிடப்பட்டனர். ஆனால், குண்டு ஏதும்சிக்கவில்லை.
இதனால் மிகத் தாமதமாக இரவு 10.10 மணிக்குக்குத் தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்சென்னை புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ரயில்வே படை போலீசார் அதிகஎண்ணிக்கையில் சென்றனர்.
சபரிமலையில் குண்டு பீதி:
இந் நிலையில் சபரிமலையில் குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலையில் மண்டல உற்சவத்திற்காக நேற்று அதிகாலை தான் நடைதிறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதி என்பதால் அதிகமான பக்தர்கள் குவுந்தனர்.
இந் நிலையில் பம்பை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குண்டு வெடித்தது போல பயங்கரசத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது தெரியவந்த விவரம்:
பம்பை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தடுப்பு சுவர்களில் கறுப்பு-வெள்ளை பெயின்ட்அடிக்கும் பணி நடக்கிறது. பெயின்டுடன் பெவிக்காலை கலந்து ஒரு டப்பாவில்வைத்துள்ளனர்.
அந்த டப்பாவை துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளுடன் சேர்த்து தீயிட்டுகொளுத்தியபோது டப்பா பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது என்று தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications