கனடா கவுன்சிலர் தேர்தலில் தமிழர் வெற்றி
ஒன்டாரியோ:கனடாவின் மர்காம் நகர மாநகராட்சித் தேர்தலில் தமிழரான லோகன் கணபதி கவுன்சிலராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழர் ஒருவர் கனடா ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். நவம்பர் 13ம் தேதிகனடாவில் ஊராட்சி தேர்தல் நடந்தது. இதில் மர்காம் மாநகராட்சித் தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டலோகன் கணபதி வெற்றி பெற்றார்.
நிதி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கணபதி நடத்தி வருகிறார். அவருக்க 3088 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட 17 சதவீத வாக்குகள் அதிகம் அவருக்குக் கிடைத்தது. மொத்தவாக்குகளில் 34 சதவீத வாக்குகள் அவருக்குக் கிடைத்தன.
தனது வெற்றி குறித்து கணபதி கூறுகையில், இது மக்களின் வெற்றி. எனது அரசியல் அனுபவம், சமுதாய அறிவு,தொழில் அனுபவம் உள்ளிட்டவை இணைந்துதான் இந்த வெற்றியை எனக்குக் கொடுத்துள்ளது என்றார் கணபதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications