அழகாகிறது மெரீனா: கருணாநிதி ஆலோசனை
சென்னை:உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையை உடைய சென்னை மெரீனா கடற்கரை மற்றும்எலியட்ஸ் கடற்கரை ஆகியவற்றை அழகுபடுத்தி, மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன்முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரைக்கு புதுப் பொலிவு அளித்து, எழில் சேர்க்கும் வகையில் பல்வேறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அதுதொடர்பான ஆய்வுக் கூட்டம்முதல்வர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரிபாதி,பொதுப்பணித்துறை செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மெரீனாவில் உலகத் தரம் வாய்ந்த மீன் காட்சியகம் அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாகஆலோசிக்கப்பட்டது. இதேபோல எலியட்ஸ் கடற்கரையை அழகுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனைநடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications