5 ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
சென்னை:வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 5 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் காளியூர் கிராமத்தைச் சேர்ந்த 58 ஐயப்ப பக்தர்கள், சபரிமலை சென்று ஊர்திரும்பும் வழியில் உடுமலை திருமூர்த்தி மலை காட்டாற்று வெள்ளத்தில் குளித்தனர்.
அப்போது வெள்ளத்தில் சிக்கி ஏழுமலை, அவரது மகன் நந்தகோபால், சந்திரசேகரன், மகேந்திரன், மணிகண்டன்ஆகிய 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மணிகண்டன், சந்திரசேகரன் ஆகியோரின்உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்ற மூவரது உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந் நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனஅறிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications