சங்கரராமன் வழக்கு: டிச. 6க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைை டிசம்பர் 6ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குபுதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செஷன்ஸ் நீதிபதி சின்னப்பாண்டிவிடுமுறையில் சென்று விட்டதால், வழக்கை 2வது கூடுதல் நீதிபதி அண்ணாமலைவிசாரித்தார்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 17பேர் ஆஜராகவில்லை.
கடலூர் சிறையிலிருந்து கொண்டு வரப்பட வேண்டிய 9 எதிரிகளையும் போலீஸார்அழைத்து வந்து கொண்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், மற்ற 8 பேரும் ஆஜராகாதது தொடர்பாக அவர்களது வழக்கறிஞர்களைஎழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் டிசம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications