ரூ495 கோடியில் விரிவாகும் சென்னை துறைமுகம்
சென்னை:சென்னை துறைமுகத்தில் ரூ.495 கோடியில் இரண்டாவது டெர்மினல்அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி முதல்வர்கருணாநிதி இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் சென்னையில்செய்தியாளர்களிடம் கூறுகையில், கடல்சார் பயிற்சிகள், துறைமுகங்களின் வளர்ச்சிஉள்ளிட்ட கப்பல் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் தேசிய கப்பல் கழகம் சில பரிந்துரைகளை அரசுக்குஅளிக்கவுள்ளது. அதிக கண்டெய்னர்களை ஏற்றிவரும் கப்பல்களை நிறுத்துவற்குஏற்ப துறைமுக கடல் பகுதிகளை ஆழப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யப்படும்.
தற்போது துறைமுகத்தில் உள்ள ஆழ் கடற்பகுதியில் 6,000 கண்டெய்னர்கள் கொண்டகப்பல்கள் வரை நிறுத்தலாம், ஆனால் தற்போது 2,000 கண்டெய்னர்கள் கொண்டகப்பல்கள் தான் சென்னை துறைமுகத்திற்கு வருகின்றன.
இன்னும் 5 வருடங்களுக்கு இதே ஆழத்தில் கப்பல்களை நிறுத்த முடியும். ஆனால்சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்துவது அவசியம்.அதன் படி தற்போது உள்ள 13.5 அடியை 15 அடியாக ஆழப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தின் இரண்டாவது டெர்மினல் ரூ.495 கோடியில்அமைக்கப்படுவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 17ம் தேதிநடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்றார்சுரேஷ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications