ஊட்டியில் மீண்டும் நிலச் சரிவு
நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி-மைசூரூபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் மேட்டுபாளையம்-ஊட்டி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஊட்டி-மைசூரூ செல்லும் வழியில் பெரியபாறைகள் உருண்டு விழந்தது. மேலும் அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்ஊட்டி-மைசூரூ செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில்கூடலூர் சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இவ்வழியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா, மைசூரில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் நடுவழியில் சிக்கி கொண்டுள்ளனர்.இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications