அணை பிரச்சினையை அரசியலாக்கும் கேரளா
டெல்லி:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பிரச்சினையை கேரள அரசு தேவையில்லாமல்அரசியலாக்குகிறது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இதை நிறைவேற்றாமல் தடுக்க, கேரள அரசு சட்டசபையில், சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.
இதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கேரளா பதில் மனுவைத்தாக்கல் செய்தது.
இந்த மனுவுக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம். அணை நல்ல ஸ்திரத்தன்மையுடன்தான் உள்ளது.இதை மத்திய நீர்வளத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இப்பிரச்சினையை தேவையில்லாமல்கேரள அரசு அரசியலாக்குகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக கேரள சட்டசபையில் சட்ட மசோதாவை அம்மாநில அரசு நிறைவேற்றியதுஇதை நிரூபிக்கிறது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications