டிச. 6: கோவையில் அதி தீவிர பாதுகாப்பு
கோவை:அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நெருங்குவதையொட்டிகோவை நகரில் இன்று முதல் 10 நாட்களுக்கு தீவிர போலீஸ் கண்காணிப்புமேற்கொள்ளப்படவுள்ளது.
கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதன்நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை நகரின்அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய இடங்கள்,வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை போலீஸார் தவிர அதிரடிப்படையினர், சிறப்புக் காவல் படையினரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 2000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். கோவை நகரின் அனைத்து எல்லைகளிலும் வாகனத்தணிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம்வருவதால் இன்று முதல் 10 நாட்களுக்கு கோவை நகரில் தீவிர கண்காணிப்பும்,பாதுகாப்பும் தொடரும் என மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன்தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications