சென்னையில் பிடிபட்ட 1000 லிட்டர் சுண்டகஞ்சி
சென்னை:சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஆயிரம் லிட்டர் ரைஸ்பீர் எனப்படும் சுண்டக்கஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் கடற்பகுதியில் உள்ள ஓடைக்குப்பம் பகுதியில் போதை தரும் ரைஸ் பீர் விற்கப்படுவதாகபோலீசாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆயிரம் லிட்டர் ரைஸ் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. இததொடர்பாக சரவணன் (42), சுதா (25)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மேலும் 5 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சுண்டக்கஞ்சி ரைஸ் பீர் ஆனது:
சுண்டக்கஞ்சி கூலித் தொழிலாளர்களின் பீர். இதை அதிக விரும்பி குடிப்பவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். சுண்டக்கஞ்சி விற்பவர்கள், இதற்கு ரைஸ்பீர் என பெயரை மாற்றி விற்க தொடங்கினர்.
இதனால் சுண்டக்கஞ்சி அதிக அளிவில் விற்பனை செய்யப்பட்டது. இதை நடுத்தர மக்கள் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரை இப்போது வாங்கி குடித்துவருகின்றனர். இதன் வியாபாரத்தில் ஓடைக்குப்பத்தை சேர்ந்த பல குடும்பங்கள் செய்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications