சித்தி மகளை கற்பழித்து கொன்ற காம கொடூரன்
சென்னை:சென்னை அருகே நீலாங்கரையில் சித்தி மகளைக் கற்பழித்த காமக் கொடூரன்,சித்தியையும், அவரது மகளையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையைச் சேர்ந்த சந்திரன் நீலாங்கரை வெட்டுவாங்கணி பகுதியில் வசித்து வந்தார்.சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காசியம்மாள் (45).இவருக்கு பத்மாவதி (17), ஹேமாவதி (10) என இரு மகள்கள். இதுதவிர கற்பகம்என்ற 6 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார் காசியம்மாள்.
வீட்டு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் காசியம்மாள்.வீட்டில் ஆண் துணை இருந்தால் நல்லது என்று கருதி, மதுரையில் இருந்த சந்திரனின்அண்ணன் மகன் முருகனை வெட்டுவாங்கணிக்கு வரவழைத்து தனது வீட்டில் தங்கவைத்தார் காசியம்மாள்.
சிறு சிறு வேலை செய்து வந்தார் முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.சித்தப்பா வீட்டுக்கு வந்து தங்கியிருந்த முருகனுக்கு, தங்கை உறவு முறை கொண்டபத்மாவதி மீது காம வெறி பிறந்துள்ளது.
இந் நிலையில் நேற்று இரவும் வீட்டுக்கு குடிபோதையில் வந்த முருகன் சித்திகாமாட்சியம்மாளியிடம் சாப்பாடு சரியில்லை என்று தகராறு செய்து விட்டுத் தூங்கச்சென்று விட்டார்.
நள்ளிரவில் எழுந்த முருகன், பத்மாவதி படுத்திருந்த அறைக்குள் நுழைந்து கதவைஉள்பக்கமாக பூட்டினார்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த காசியம்மாள் முருகனை வெளியே வருமாறுகூறியுள்ளார். ஆனால் முருகன் வரவில்லை. அறைக்குள் வைத்து பத்மாவதியைபலாத்காரம் செய்துள்ளார்.தப்பிக்க முயன்று கதறிய பத்மாவதியின் குரலை அடக்க தலையணையை அவரதுமுகத்தில் அமுக்கியபடி கற்பழித்துள்ளார். இதில் பத்மாவதி மூச்சுத் திணறி பரிதாபமாகஇறந்து போனார்.
பின்னர் வெளியே வந்த முருகன், சித்தி காசியம்மாளையும் துண்டால் கழுத்தைநெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் போதையில் தூங்கிவிட்டார்.
இன்று காலை போதை தெளிந்து எழுந்த முருகன், இரண்டு கொலைகளை செய்தபயத்தில் தானும் தூக்குப் போட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஹேமாவதி எதிர் வீட்டில் போய் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இல்லாவிட்டால் முருகன் அவரையும் கொன்றிருப்பார். அதேபோல கற்பகம் அயர்ந்துதூங்கியதால் சத்தம் போடவில்லை. இதனால் அந்தக் குழந்தையும் தப்பிவிட்டது.
காலையில் கண் விழித்துப் பார்த்து கற்பகம் போட்ட கதறலில்தான் அக்கம்பக்கத்தினருக்கு நடந்த கொடூரம் தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications