போலீஸ் பாதுகாப்புடன் ஓமலூர் பள்ளி திறப்பு
ஓமலூர்:பிளஸ்டூ மாணவியின் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய ஓமலூர் பாத்திமா மகளிர்மேல்நிலைப்பள்ளி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
ஓமலூரில் உள்ள பாத்திமா மகளிர் மேல் நலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப்படித்து வந்த பிளஸ்டூ மாணவி சுகன்யா சமீபத்தில் அங்குள்ள கிணற்றில் பிணமாகக்கிடந்தார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ஓமலூர் பொதுமக்கள் பெரும் கூட்டமாக திரண்டுபள்ளிக் கூடத்தை சூறையாடினர். பள்ளி நிர்வாகமே சுகன்யாவின் சாவுக்குக் காரணம்என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளி ஊழியர்களும், பள்ளி மீதான தாக்குதல்தொடர்பாக 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுத்தது. முதல் கட்டமாக பள்ளி தலைமை ஆசிரியை மாற்றப்பட்டார். இதையடுத்துஇன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பள்ளி திறக்கப்பட்டது.
பள்ளிக்கு வெளியேயும், உள்ளேயும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் முன்னிலையில் பள்ளிக் கூடம்திறக்கப்பட்டது. பின்னர் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுடன் ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளைக் கூறினார்.
இன்று 60 சதவீத மாணவிகள் வந்திருந்ததாக ஆட்சித் தலைவர் மதிவாணன் பின்னர்செய்தியாளர்கள் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications