பேபி டேம் உடைப்புப் போராட்டம் தடுப்பு
குமுளி:முல்லைப் பெரியாறு அணைக்குப் பின்னால் உள்ள பேபி அணையை உடைத்துவாய்க்கால் வெட்டும் போராட்டத்தில் நடத்தச் சென்ற 2000க்கும் மேற்பட்டோரைகேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டக்கோரி பல்வேறு தமிழர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள்உள்ளிட்டவை இணைந்து நேற்று கேரள எல்லையோரம் உள்ள தமிழக நகரங்களில்பொருளாதார தடைப் போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்கு எதிராக, கேரளாவில் உள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள்போட்டி போராட்டத்தை நேற்று நடத்தினர். முல்லைப் பெரியாறு அணை மீட்புஇயக்கம் என்ற பெயரில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு அதன் தலைவர் ஜோய்நிரம்பேல் தலைமை தாங்கினார்.
சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கடப்பாரை, பிக்காசு, மண்வெட்டிகளுடன் பேபிஅணை நோக்கி ஊர்வலமாக கிளம்பினர். அவர்களை இந்துஸ்தான் பேப்பர் மில்ஸ்பகுதியில், போலீஸாரும், அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர். இதற்கு மேல் செல்லமுடியாது என்று அவர்கள் கூறியதால், போராட்டக்காரர்கள் அங்கேயே நின்றுகோஷமிட்டனர்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழகத்தலைவர்களை விமர்சித்து கோஷமிட்ட பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications