பெங்களூரு-தமிழகம் இடையே சிறப்பு ரயில்கள்
பெங்களூரூ:கிறிஸ்துமஸ், பொங்கல் தினத்தையொட்டி பெஙகளூரூரில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு சிறப்பு ரயில்விடப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறஸ்துமஸ், சபரிமலை மண்டல பூஜை, பொங்கல் பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் பயணிகளின்கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூரூரில் இருந்து நாகர்கோவில், சென்னை, எர்ணாகுளம் ஆகியஇடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:
பெங்களூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் பெங்களூரூரில் இருந்துமாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மதுரை சென்றடையும், பின்னர் அங்கிருந்துகாலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாககோவிலில் இருந்து சிறப்பு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்காலை 9 மணிக்கு பெங்களூரூரை வந்தடையும்.
இதேபோல் பெங்களூரூ-சென்னை வாராந்திர சிறப்பு ரயில் பெங்களூரூரில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும்இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னையில் இருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை தோறும் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55மணிக்கு பெங்களூரை வந்தடையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications