7 அடி உயர பிரமாண்ட திருக்குரான்
சென்னை:7 அடி உயரம் உடைய பிரமாண்ட புனித திருக்குரான் வெளியிடப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப் இந்த பிரமாண்ட திருக்குரானைஉருவாக்கியுள்ளார். இந்த திருக்குரான் புத்தகம் 7 அடி உயரம் உள்ளது. மொத்தம் 250கிலோ எடை கொண்டதாகவும், 610 பக்கங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
இந்த நூல் முழுவதும் கையால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்றுஇந்த பிரமாண்ட குரான் நூலை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம்முன்னிலையில் ஆற்காடு இளவரசர் முகம்மது அலி வெளியிட்டார்.
இதற்கு முன் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் பனை ஓலையில் எழுதிவெளியிட்டு சாதனை படைத்தவர் ராஜா ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ம் ஆண்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோவைக்கு வந்தபோதுஇந்த பனை ஓலை குறள் நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார் ஷெரீப்.
தற்போது அரபி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பிரமாண்ட குரானையும் அவர்அரபு நாடு ஏதாவது ஒன்றுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications