காதலர்களை அடித்து விரட்டிய விஎச்பி!!
அகமாதாபாத்:அகமதாபாத்தில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளை விசுவ இந்து பிரிஷச் அமைப்பைச் சேர்ந்தபெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர்.
பூங்காவில் இளம் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர்சிலர் கையில் பிரம்புகளுடன் பூங்காவிற்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் கண்ணில் பட்ட காதல்ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர்.
இதுகுறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப் பொருளாக பயன்படுத்திக் கொள்ளநினைக்கும் ஆண்களை இந்த சமூகத்தில் இருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம், அதற்காகவே இந்தநடவடிக்கை என்றார்.
இந்தச் சம்பவத்தில் பிரம்படி வாங்கிய ஒரு பெண் கூறுகையில், எனது காதலரை அடித்தனர், நான் தடுக்கச்சென்றேன். என்னையும் அடித்தனர், இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை என்றார் அழுதபடியே.
உத்தரப் பிரதேசத்தில் இளம் ஜோடிகளை போலீசார் அடித்து, உதைத்து விரட்டிய சம்பவம் சில மாதங்களுக்குமுன் நடந்து தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
இப்போது அகமதாபாத்தில் விஎச்பி புகுந்து விளையாடியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் லோக்கல் விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் பாபு பஜ்ரங்ஜி இருப்பதாகக்கூறப்படுகிறது. இவர் மீது கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரம் தொடர்பாக பல வழக்குகள்இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications