சிலி-முன்னாள் சர்வாதிகாரி பினோசெட் மரணம்
சான்டியாகோ (சிலி):தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (வயது 91)மரணமடைந்தார். இதன்மூலம்" கொடூர கொலைகளுக்காக கிடைக்கவிருந்த தண்டனையில் இருந்து அவர்தப்பிவிட்டார்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் ராணுவ மருத்துமைனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றுகாலமானார்.
சிலியில் 1973ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் பினோசெட். இதற்கு அவருக்கு அமெரிக்காஉதவியது.
ஆனால் 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் பல கொடுமைகளைச் செய்தார். அவரை எதிர்த்தநூற்றுக்கணக்கானவர்கள் படுககொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் அவர் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் மீது 300க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்வழக்குகள் போடப்பட்டன.
வழக்குகளை சந்தித்து வந்த அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவர்மரணடைந்துள்ளார்.
அவரது மரணச் செய்தி கேட்டதும் சிலி முழுவதும் அவரது எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புவழங்கியும் கொண்டாடினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications