போடியில் மீண்டும் நிலச்சரிவு
Subscribe to Oneindia Tamil
தேனி:தேனி மாவட்டம் போடியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன் பெய்த கன மழையால் போடி மெட்டு சாலை பகுதியில் பல்வேறுஇடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகளும் ரோட்டில் உருண்டு விழந்தன. பல இடங்களில் பாதையேவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பஸ்கள், லாரிகள் கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டு சாலை சீரமைக்கும் பணி இரவு பகலாக நடந்தது. ருவழியாக பாதை சீராக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
இந் நிலையில் நேற்று போடி மெட்டு பகுதியில் லோசன மழை பெய்தது. இதனால் 2 இடங்களில் மீண்டும்நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
7வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவரே இடிந்து விழந்துவிட்டது. இந்த சுவர் கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications