பக்தர்களிடம் பிக்-பாக்கெட்-3 பெண்கள் கைது
சென்னை:சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தைபிக்பாக்கெட் அடித்த வந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவம் நடப்பதாகமடிப்பாக்கம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்குதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோவிலின் வெளியே சந்தேகப்படும்படி மூன்று பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாத்திமா (42),ராஃபியா (31), சிராஜ் (31) என்பது தெரிய வந்தது. 10 ஆண்டுகளாக இவர்கள்பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டவர்கள்.
இவர்கள் மூன்று பேரின் போட்டோக்களும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்,மற்றும் புறநகர் காவல்நிலையங்களில் பிக் பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை என்றுஒட்டப்பட்டிருக்கிறது.
அதன்பிறகும் அந்தப் பகுதியில் தைரியமாக அவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த ரூ.2000பணத்தை பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications