நாடாளுமன்ற தாக்குதல்: 5வது ஆண்டு தினம்
டெல்லி:நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் 5வது ஆண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நாடாளுமன்றத்தின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதில் பெண் காவலர் உள்பட 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்ததன் 5வது ஆண்டு தினத்தையொட்டி தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இன்று 9பாதுகாப்புப் படையினரின் படங்கள் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், அமைச்சர்கள்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உயிரிழந்த 9 காவலர்களின் தியாகத்திற்கு புகழஞ்சலிசெலுத்தப்பட்டது. 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மக்களவையில் இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து பாஜக பிரச்சினைஎழுப்ப முயன்றது.
ஆனால் அதை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதிக்க மறுத்தார். இதனால் சில நிமிடங்கள் அவையில்சலசலப்பு நிலவியது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications