வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்
டெல்லி:வங்கிப் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் தனியாருக்கு விடுவதை எதிர்த்து வங்கிமற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்மேற்கொள்கின்றனர்.
விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்துத தவறியது, தொழிலாளர் விரோதகொள்கைகளை கடைப்பிடிப்பது, வங்கிகப் பணிகளை அவுட் சோர்சிங் செய்யஅனுமதிப்பது, வங்கிகளை தனியார்மயாக்குவது உள்ளிட்ட மத்திய அரசின்முடிவுகளைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் பொதுத் துறை வங்கிகள், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் முழு அளவில்பங்கேற்கின்றனர். இருப்பினும் ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிஊழியர்கள் இதில் பங்கேற்கவில்லை.
சென்னையில் நாளை காலை 10 மணிக்கு பீச் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிதலைமை அலுவலகம் முன்பு கூடி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் எனஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரங்கராஜன்தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனமும்பங்கேற்கிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஆசிரியர்கள் சங்கமும்இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications