ரயில் கழிவறையில் வீசப்பட்ட ஆண் சிசு!
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை அருகே போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் ஒன்றின்கழிவறையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசு வீசப்பட்டிருந்தது அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.
போடிநாயக்கனூர்-போத்தனூர் இடையிலான பாசஞ்சர் ரயில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்றிருந்தது. ரயில் கிளம்ப சிறிது நேரம் இருந்த நிலையில், திடீரெனகழிவறையிலிருந்து குழந்தையின் அழுகுரல் வருவதைக் கேட்ட பயணிகள் அங்குசென்று பார்த்தனர்.
அங்கு சணல் பையில் சுற்றி ஒரு ஆண் சிசு போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்தபயணிகள் அதிர்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தூக்கினர். ரயில் நிலையஅதிகாரிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் போலீஸாருக்குத் தகவல்கொடுத்து விட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் அந்தக் குழந்தையைஒப்படைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications