கத்தார்: கழிவுநீர்க் குழாயில் சிக்கி இந்தியர் பலி
துபாய்:கத்தார் தலைநகர் தோஹாவில் கழிவு நீர்க் குழாயில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த வாலிபர் உள்பட 3 ஆசியர்கள்பரிதாபமாக பலியாயினர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அஜய்குமார். தோஹாவில் உள்ள மிகப் பெ>ய கழிவு நீர்க் குழாயை சுத்தப்படுத்தும்பணியில் அவர் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர்க் குழாய்க்குள் சிக்கிக்கொண்ட அஜய் குமார், கழிவு நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
அவரை மீட்பதற்காக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அவர்களும்பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மூன்று பேருடைய உடல்களையும் மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் அஜய்குமார் மற்றும் நேபாளத் தொழிலாளி ஒருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.மாலையில் இன்னொரு தொழிலாளரின் உடல் மீட்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதியும் இதே பகுதியில் கழிவு நீர் குழாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5ஆசிய தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தற்போது 2வது சம்பவ.ம் இதே பகுதியில் நடந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications