ஆளுநரிடம் பாஜக-இ.முன்னணி-ஆர்எஸ்எஸ் புகார்
சென்னை:ஸ்ரீரங்கத்தில் கோவில் அருகே பெரியார் சிலையை வைக்கக் கூடாது என தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் பாஜக, இந்து முன்னணி,ஆர்எஸ்எஸ் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
இந்து இயக்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் நேற்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச்சந்தித்து, கோவில்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து புகார்தெரிவித்தனர்.
இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், ஆர்எஸ்எஸ் மாநில பொதுச் செயலர்ராஜேந்திரன், பாஜக, மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தனர்.
அப்போது அவரிடம் ஒரு மனு அளித்தனர். அதில்,
ஸ்ரீரங்கம் கோவில் அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதே நேரத்தில் பெரியார் சிலை மீதானதாக்குதலுக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோவில்கள் மீது தாக்குதல்கள்நடந்துள்ளன.
சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தசெயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஸ்ரீரங்கம் கோவில் அருகில் பெரியார் சிலையை வைக்காமல் வேறு இடத்தில்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications