ஊசி மூலம் எச்ஐவி-6 பேருக்கு மரண தண்டனை
திரிபோலி:நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியருக்கு ஊசி மூலம் எச்.ஐ.வி. வைரஸை செலுத்தியகுற்றத்திற்காக பல்கேரியாவைச் சேர்ந்த நான்கு நர்சுகள் மற்றும் பாலஸ்தீனத்தைச்சேர்ந்த ஒரு டாக்டருக்கு லிபிய நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
1990ம் ஆண்டு பெங்காஸி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த 426 குழந்தைகளுக்கு ஊசி மூலம் எச்.ஐ.வி. வைரஸைசெலுத்தியதாக லிபியாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. எச்.ஐ.வி. வைரஸ்செலுத்தப்பட்ட குழந்தைகளில் 50 பேர் பரிதாபமாக இறந்து போயினர்.
இந்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்துஊசி மூலம் எச்.ஐ.வியை செலுத்தியதாக பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஐந்து நர்சுகள்மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர் ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களைக் கைது செய்து போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இதில் பெங்காஸிநீதிமன்றம் 6 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 6பேரும் திரிபோலி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திரிபோலி உச்சநீதிமன்றம், கிட்டத்தட்ட 7 மாதங்களாகநடத்தி வந்த விசாரணைக்குப் பின்னர் நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி வேண்டும்என்றே எச்.ஐ.வி. வைரஸை ஊசி மூலம் செலுத்தியது மிகப் பெரிய குற்றம். இதற்காக6 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி மஹ்மூத் ஹோய்ஸா தனது தீர்ப்பில்தெரிவித்தார்.
இந்த்த தீர்ப்பை குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்வரவேற்றுள்ளனர். தீர்ப்பு குறித்து லிபிய அதிபர் முகம்மது கடாபி கூறுகையில்,கடவுள் மிகப் பெரியவர் என்றார்.
ஆனால் இந்தத் தீர்ப்பு பாரபட்சமானது, மனித உரிமைகளுக்கு முரனாணது என்றுஐரோப்பிய யூனியனின் நீதி மற்றும் பாதுகாப்புக்கான ஆணையர் பிரான்கோபிராட்டினி கருத்து தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications