போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ. தற்கொலை
கடலூர்:கடலூரில் காவலர் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டர ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதுஅங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (35). கடலூரில் உள்ளபோலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இவரது மனைவி சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று இரவுவீட்டில் மது அருந்தினார். அப்போது மதுவுடன் விஷத்தையும் கலந்து சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்திலேயே அவர் இறந்து போனார். இரவு செந்தில்குமாரின் மனைவி தனது வீட்டுக்குப் போன்செய்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் செந்தில்குமார் போனை எடுக்காததால், செஞ்சி காவல் நிலையத்திற்குபோன் செய்துள்ளார்.
அங்கிருந்த காவலர் செந்தில்குமார் வீட்டுக்குத்தான் போனதாக கூறியுள்ளார். ஆனால் போன் வெகுநேரமாகியும்எடுக்கப்படவில்லை என்று செந்தில்குமாரின் மனைவி கூறியதால் சந்தேகமடைந்த அந்தக் காவலர் வீட்டுக்குச்சென்று பார்த்தார்.
அப்போதுதான் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. செந்தில்குமாரின் இந்த முடிவுக்குஎன்ன காரணம் என்பது தெரியவில்லை.
சமீபகாலமாக காவல் நிலையத்திலும், காவலர் குடியிருப்பிலும் காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதுஅதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications