மதிமுகவில் குழப்பம் விளைவிக்கும் திமுக: பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோநடைப்பயணம் மேற்கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல் மதிமுகவுக்குள்குழப்பம் விளைவிக்க ஆளுங்கட்சி முயலவது கடும் கண்டனத்துக்குரியது என்றுதமிழக பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறுபிரச்சினைக்காக வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருப்பதை பாராட்டுகிறோம்.அவரது நடைப்பயணத்தை திசை திருப்பும் வகையில், அவரது கட்சியில்உள்ளவர்களே குழப்பத்தை விளைவிக்கிறார்கள். திமுகவின் தூண்டுதலின் பேரில்தான்இது நடைபெறுகிறது.
சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் விஜயகாந்த், இந்து வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டபோது, இந்து சுவாமி விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டபோது எங்கேபோய் விட்டார்?
முரசு சின்னத்தை முடக்கினால் தமிழக அரசை முடக்குவேன் என்று முழங்கினாரே,இப்போது அமைதியாக இருப்பது ஏன்? அவரது திருமண மண்டபத்தைக் காக்க வாய்திறக்காமல் இருக்கிறாரா?
தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அத்தியாவசியப்பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டநிலையில் தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பதால் யாருக்குஎன்ன லாபம்? என்றார் தமிழிசை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications