கோவில்பட்டி: கார்- லாரி மோதலில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
நீலகிரி மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் அர்ஜூன் ராஜ் தனது குடும்பத்தினருடன் காரில்திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை கோவில்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி கார் மீது மோதியது.இதில் அர்ஜூன் ராஜ், மனைவி மல்லிகா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் அங்கு பலியானார்.
மேலும் 6 பேர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications