சென்னை-நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜி.எஸ்.டி. சாலையில் நடு ரோட்டில் கார்தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகுமார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனதுஅலுவலத்திற்குச் செல்வதற்காக தனது காரில் ஜி.எஸ்.டி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
பல்லாவரத்தையடுத்த ராணுவ அதிகா>கள் பயிற்சி மையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து காரைநிறுத்தி விட்டு பாலக்குமார் கீழே இறங்கி, உயிர் பிழைத்தார்.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடுச் சாலையில் கார் தீப்பிடித்து எ>ந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
காரில் ஏற்பட்ட மின் கசிவே தீவிபத்தக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications