தமிழ்நாட்டுக்கு தான் பலன் கிடைக்குது: அச்சு
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தொடங்கினால் தமிழகத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தண்ணீர்கிடைக்காது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் மிரட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்க அளவை உயர்த்த மறுத்து வரும் அச்சு, தமிழகம் வேண்டுமானால்புதிய அணை கட்டி நீரைத் தேக்கிக் கொள்ளட்டும் என கிண்டல் செய்து வருகிறார்.
இந் நிலையில் மலம்புழா அருகே விவசாயிகள் நிகழ்ச்சியில் பேசிய அச்சு,
கேரள, தமிழக நீர்ப் பாசனத்துறை அமைச்சர்களுக்கு இடையே டெல்லியில் மிகவும் சுமூகமான முறையில்பேச்சுவார்த்தை நடந்தது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தொடங்கினால் தமிழகத்துக்கு 5வருடத்துக்கு தண்ணீர் கிடைக்காது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பெரியாறு அணையை பார்விைட்டபோது அணை ஆபத்தாக உள்ளதாகக்கூறினர். ஆனால், அதை தமிழகம் ஏற்க மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பரம்பிக்குளம்-ஆழியாறுநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான்பலன் கிடைக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications