இனி பாஸ்போர்ட் வாங்குவது ரொம்ப ஈசி!
டெல்லி:இன்று முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் எளிதாகின்றன.
பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக, வழக்கமாகக் கோரப்படும் 14ஆவணங்களில் இனிமேல் 3 ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதும்.
அதில் ஒரு ஆவணம் மட்டும் போட்டோவுடன் கூடியதாக இருந்தாலே போதுமானது.
பணியாளர் ஐடி கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பேன் கார்ட் உள்ளிட்டஆவணங்கள் இதில் அடங்கும்.
மேலும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தவர் குறித்து போலீஸ் விசாரணையும் தேவையில்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி போலீஸ் சான்றிதழுக்கு பதிலாக துணைச் செயலர், தாசில்தார்ஆகியோரிடம் சான்று பெற்றாலே போதும்.
மேலும், விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த வழக்கும் இல்லாவிட்டால் பாஸ்போர்ட் ரினீவலின்போது போலீஸ்விசாரணை சான்றிதழ் தேவையில்லை. விண்ணப்பித்த நான்கு நாட்களுக்குள் பாஸ்போர்ட் ரினீவல் செய்யப்படும்.
அதே போல தத்கல் திட்டத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தத்கல் பாஸ்போர்ட்டுகள் 20நாட்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 14 நாட்களுக்குள் வழங்கப்படும். அதே நேரத்தில்விண்ணப்பதாரர்கள் மேலும் ரூ.500 செலுத்தினால் ஏழு நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும்.
"தத்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் மறு வழங்கல் (ரினீவல்) மூன்று நாட்களுக்குள் செய்யப்படும். மேலும்"தத்கல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர் அதற்கான காரணங்களை குறிப்பிடத் தேவையில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications