ஈராக், ஸ்பெயினில் குண்டுவெடிப்பு
பாக்தாத்:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே தெற்கு ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லீம்கள் அதிகம்வசிக்கக் கூடிய குஃபா நகரில் கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 35 பேர் பலியானார்கள் , 40 பேர்படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் தெற்கில் உள்ள குஃபா நகரம் ஈராக்கில் உள்ள புனித நகரங்களில் ஒன்று. இங்குள்ள மார்க்கெட்டில்இன்று நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியாயினர். 45 பேர் காயமடைந்தனர்.
சதாம் இறந்த சில மணி நேரங்களிலேயே ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது ஈராக்கில்பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வீரர் சாவு:
இதற்கிடையே பாக்தாத் நகரின் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவரது சாவின் மூலம் ஈராக்கில் பலியான அமெ>க்க வீரர்களின் எண்ணிக்கை 2,996ஐ தொட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சமீப நாட்களாக தினமும் சில அமெரிக்க வீர்ரகள்கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் குண்டு வெடிப்பு:
இந் நிலையில் ஸ்பெயின் நாட்டின் மாட்டிட் நகரின் பரஜாஸ் விமான நிலையத்தில் இன்று ஒரு கார் குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications