ஸ்டாலின் மருத்துவவமனையில் அனுமதி
சென்னை:உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் முதுகு வலி ஏற்பட்டதால் சென்னைராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் தமிழகஅரசின் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழாவுக்கு நேற்றுஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உதவிவழங்கும் விழாவும் நடக்க இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் ஸ்டாலின் சென்றார்.காலையில் மகளிர் சுய உதவிக் குழுவில் கலந்து கொண்டபோது அவருக்கு திடீரெனகடும் முதுகு வலி ஏற்பட்டது.
வலியைப் பொறுத்துக் கொண்டு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து காரில்சென்னை திரும்புகையில் அவருக்கு வலி அதிகரித்தது. இதையடுத்து நேராக போரூர்ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், முதுகில் சதைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதுதெரிய வந்துத. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்டாலின்.
சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications