மகன் பிறந்தால் சதாம் பெயர்-குஜராத் கர்ப்பிணிகள்
குஜராத்:குஜராத் மாநிலம் ஹத்குத் கிராமத்தைச் சேர்ந்த 2 கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்குஆண் குழந்தை பிறந்தால் சதாம் என்று பெயரிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஹத்குத் கிராமத்தில் உள்ளவர்களில் முக்கால்வாசிப் பேர் முஸ்லீம்கள் ஆவர். இந்தக்கிராத்தில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு கடும் அதிருப்தி நிலவுகிறது.அமெரிக்காவுக்கு எதிராக இக்கிராம மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஹத்குத் கிராமத்தைச் சேர்ந்த இக்லாஸ் பானு என்ற ஆசிரியைக்கு ஏற்கனவே 3வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் கர்ப்பிணியாக உள்ள அவர்,தனக்கு மகன் பிறந்தால் சதாம் என்று பெயரிடப் போவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இக்லாஸ் கூறுகையில், சதாம் உசேனை தூக்கிலிட்டது தவறு. அவரைசிறையிலேயே உயிர் வாழ விட்டிருக்கலாம். தனது தவறுகளை அவர் ஒரு கட்டத்தில்உணர்ந்து திருந்தியிருப்பார். தனது குற்றங்களை உணரக் கூட அவருக்கு வாய்ப்புதரப்படவில்லை என்றார்.
சாயா பானு என்பவர் கூறுகையில், சதாம் ஒரு சிங்கம் போல. அதனால்தான் தூக்குமேடையில் தனது முகத்தை மூடாமல் தூக்கிலிடுமாறு அவர் உத்தரவிட்டார் என்றார்.சாயா பானுவும் கர்ப்பிணியாக உள்ளார். அவரும் தனக்கு மகன் பிறந்தால் சதாம் எனபெயரிடப் போவதாக கூறி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications