சென்னை பல்கலை.யின் ஆன்லைன் தமிழ் கல்வி
சென்னை:வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இணைய தளம் மூலம் தமிழ் கற்றுத் தரும்திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு,கலாச்சாரம் சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் அடுத்த ஆண்டு முதல்அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இதில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ்பயிலலாம். அவர்களுக்கு பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கும்.
முதல் கட்டமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கற்பிக்கும் மையங்களைஅமைக்கவுள்ளோம். சரிவர செயல்படாமல் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரில்உள்ள மையங்கள் மேம்படுத்தப்படும்.
அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பி>க்காவில் பயிற்சி மையத்தைஏற்படுத்தவுள்ளோம். பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அனைத்து நாடுகளிலும்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறுசமூக மேம்பாட்டுப் பணிகளில் பல்கலைக்கழகம் ஈடுபடவுள்ளது. கல்லூரிகளுடன்இணைந்து சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகள்,கிராமங்களைத் தத்தெடுக்க உள்ளோம்.
அங்கு கல்வி, சமூகவியல், உளவியல், பொருளாதாரம், உடல் நலம் சார்ந்த பல்வேறுதிட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications