அர்ஜூன் சம்பத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கத்த்தில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமாக இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜூன் சம்பத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
![]() |
இந்த சம்பவத்தில் மொத்தம் 6 இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மற்ற 5 பேரும் ஏற்கனவேகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.
சிலை உடைப்பில் ஆறாவது குற்றவாளியாக சம்பத் சேர்க்கப்பட்டார். பெரியார் சிலை உடைப்பால் தி.கவினரும்தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோவில்களையும் மடங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதனால் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. ஒரு வழியாய் பதற்றம் தணிந்தது.
ஆனால், பெரியார் சிலை உடைப்புக்குப் பின் ஓடிப் போய் தலைமறைவாகிவிட்டார் சம்பத். அவரை பலதனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் கடந்த 22ம் தேதி பொள்ளாச்சியில் வைத்து பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது, மதக் கலவரத்தை தூண்டிவிட முயன்றது ஆகியகுற்றச்சாட்டுகளையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி கமிஷ்னர் சங்கர் ஜிவால்உத்தரவிட்டார்.
இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இனி ஒரு வருடம் சம்பத் வெளியில் வர முடியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications