சொத்துத் தகராறு: அண்ணன் காதை கடித்த தம்பி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே சொத்துத் தகராறு கோபமடைந்த இளைஞர் தனது அண்ணனின் காதைக் கடித்துத் துப்பினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது புனகரம்பாக்கம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது அண்ணன் பிச்சமுத்து.இவர்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது.
சொத்தைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பிச்சமுத்துவிடம் பேசச் சென்றார் முரளி. அப்போது இருவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த முரளி, அண்ணன் மீது பாய்ந்து அவரது இடதுகாதைக் கடித்துத் துப்பினார்.
துண்டான காதுடன் துடிதுடித்த பிச்சமுத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுங்குார்ச் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அண்ணன் காதைக் கடித்த தம்பியை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications