சென்னையைக் கலக்கிய ஐஸ்க்ரீம் குண்டு
சென்னை:சென்னை தண்டையார்பேட்டையில் குப்பைத் தொட்டியில் ஐஸ்க்ரீம் டப்பாவிற்குள்வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய தகவலையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி முதல் தெருவில் குப்பைத் தொட்டி உள்ளது.அங்கு ஒரு ஐஸ்க்ரீம் டப்பாவுக்குள் வெடிகுண்டு இருப்பதாக செய்தி பரவியது.இதனால் அங்குள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.வெடிகுண்டு நிபுணர்களும் வந்து, அந்த மர்மப் பொருளை ப>சோதித்தனர். அதில்அந்த டப்பாவிற்குள் இருந்தது குண்டு இல்லை என்பது தெரிய வந்தது.
பந்து வடிவ ஐஸ்க்ரீம் டப்பாவிற்குள், பட்டாசு, சாம்பல் ஆகியவற்றுடன் நெருப்புவைப்பதற்காக திரியையும் இணைத்து யாரோ அங்கே போட்டுள்ளனர். இதுவெடிகுண்டு இல்லை, சாதாரண பட்டாசுதான் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு பீதி அகன்று மக்கள் நிம்மதி அடைந்தனர். இதேபோலபெரம்பூரில் மளிகைக் கடை ஒன்றின் அருகே கிடந்த ஒரு பொருள் வெடிகுண்டுபோலத் தெரிந்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார்விரைந்து வந்து பார்த்தபோது அது திருஷ்டிக்கு வைக்கப்பட்ட தேங்காய் என்பதுதெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications