கொழும்பு-டிரான்ஸ்பார்மர் குண்டு வைத்து தகர்ப்பு
கொழும்பு:கொழும்பு அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் தகர்க்கப்பட்டது. இதில் 10 வீடுகள்சேதமடைந்தன. அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
கொழும்பு அருகே உள்ள வட்டலா என்ற இடத்தில், கொழும்பு நகரையும், சர்வதேசவிமான நிலையத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையில் இன்று காலைடிரான்ஸ்பார்மர், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 10 வீடுகள்சேதமடைந்தன. ஆனால் யாரும் காயமடையவில்லை என ராணுவம்தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மின் நிலைய பாதுகாவலர் உள்பட 2 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என போலீஸார்குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் புலிகள் தரப்பில் இச்சம்பவம் குறித்து கருத்துதெரிவிக்கப்படவில்லை.
மதுரையில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு:
இதற்கிடையே மதுரையில் ஈழ விடுதலை மாநாடு நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் தொடங்கி வைத்த இம் மாநாட்டையொட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் நடத்தப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications