ஜல்லிக்கட்டு-மேனகா வடிவில் மீண்டும் சிக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த இடைக்கால அனுமதிவழங்கப்பட்டு இருப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்என முன்னாள் மத்திய அமைச்சரும், பிராணிகள் நல ஆர்வலருமான மேகனா காந்திகூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
![]() |
தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது விலங்குகளுக்கு மட்டுமல்லாமல், அதில்கலந்து கொள்ளும் வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பாடுகிறது. கடந்த ஆண்டு 30 பேர்வரை இதனால் உயிரிழந்தார்கள். இது சட்டவிரோதமானது.
![]() |
இந்த நிகழச்சியை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதித்துகடந்த காலத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அலங்கலாநல்லூர்,பாலமேடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியை நடத்த இடைக்கால அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் நன்றாக ஆலோசிக்க வேண்டும். எனவே இந்த உத்தரவைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் மேல்முறையீடுசெய்யப்படும் என்றார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications