திருவள்ளுவர் தினம்-குடிக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:திருவள்ளுவர் தினமான ஜனவரி 17ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக் கடைகள்,பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினமானஜனவரி 17ம் தேதியன்று டாஸ்மாக் மதுக் கடைகள், பார்கள், கிளப்களில் உள்ளபார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி எங்காவது மது விற்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications