காரில் இருந்து வீசப்பட்ட குழந்தை கொடூர சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:ஓடும் காரில் இருந்து ஒரு பெண், பச்சை குழந்தையை வீசி எறிந்தார். அந்தக் குழந்தை வாகனங்களில் அடிபட்டுஉயிரிழந்தது.
திண்டிவனம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் அருகே அந்த கார் சென்ற போது காரில் இருந்த பெண், பிறந்துஒருநாளே ஆன குழந்தையை கார் கண்ணாடி வழியாக வெளியே வீசினார்.
இதில் குழந்தை பின்னால் வந்த வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் உடல் சிதைந்ததுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
குழந்தையை வீசிய பெண் அதே காரில் தப்பிவிட்டார். அந்தப் பெண்ணையும் காரையும் அடையாளம் காணும்பணி நடக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications