ஜெ. மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை:நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விவகாரத்தில், முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறக்க விடாமல் முதல்வர் கருணாநிதி தடுத்து விட்டதாக ஜெயலலிதாகருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது தற்போது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தாக்கல் செய்துள்ள மனுவில், 2006, நவம்பர் 23ம் தேதிஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் குறித்து அவதூறான, களங்கம் கற்பிக்கும் வகையிலானவாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் கருணாநிதியின் புகழைக் குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. எனவே அவர்மீது ஐ.பி.சி. 500, 501ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications