எஸ்.ஐ.யை அடித்த ஏட்டய்யா கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில், சப் இன்ஸ்பெக்டரை அடித்த தலைமைக் காவலர் கைதுசெய்யப்பட்டார்.
பரங்கிமலை ஆயுதப் படையில் தலைமைக் காலவராக இருப்பவர் சத்தியநாராயணன்.இவர் குடித்து விட்டு வேலைக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர்பரமசிவம், அவரைக் கண்டித்துள்ளார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார்சத்தியநாராயணன். அப்போது கோபத்தில் பரமசிவத்தை சரமாரியாக அடித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பரமசிவம் இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுத்தார். நடந்தசம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதில் சத்தியநாராயணன் மீது தவறுஇருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சத்தியநாராயணன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications