தை பிறந்தால் பதவி கிடைக்கும்: காங். நம்பிக்கை
சென்னை:ஆட்சியில் பங்கு வேண்டும், வாரியத் தலைவர் பதவி வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஏக்கம்.இதை மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும், நல்லதே நடக்கும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும்,வாரியத் தலைவர் பதவிகளைப் பெற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள், வற்புறுத்துகிறார்கள்.
இதுகுறித்து மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும், நல்லது நடக்கும் எனநம்புவோம்.
3வது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதா கூறுகிறார். இது வெறும் பகல் கனவு, நிச்சயம் பலிக்காது.அதேபோல தமிழகத்தில் கூட்டணி மாறும், ஆட்சி கவிழும் என்கிறார். அதுவும் நடக்காது. 5 ஆண்டு காலம் திமுகஆட்சியில் தொடரும்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications