மணமகளை வரவேற்று துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
ஹிஸார் (ஹரியானா):ஹரியானா மாநிலம் ஹிஸார் நகரில், மணமகள் வரவேற்பின்போது மணமகள்வீட்டினர் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டபோது மாப்பிள்ளை வருவதைபுகைப்படம் எடுத்த போட்டோகிராபர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
ஹிஸார் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியை கவர் செய்வதற்காக சுனில் என்றபுகைப்படக்காரர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் திருமண நிகழ்ச்சிகளை படம்எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மணமகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருந்தார். அதைசுனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மணமகளை வரவேற்கும் விதமாக அவரது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு சுனில் மார்பில் பாய்ந்தது.
இதில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்து போனார் சுனில். சுனில் இறந்த செய்திபரவியதும் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications