திமுக கூட்டணி ஷொட்டு-கேப்டன் கொட்டு!
சென்னை:தமிழக சட்டசபையில் இன்று இடம் பெற்ற ஆளுநர் உரையை திஐக கூட்டணிக்கட்சிகள் பாராட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஆளுநர் உரை குறித்து காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம் கூறுகையில், காவிரி,முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில்அணுகியுள்ளனர்.
அரசு நிலத்தில் 10 ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவழங்குவது, கல்வி வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது,அமைப்பு சாரா தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்குவது,பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழங்குவது ஆகியவை பாராட்டுக்குரிய திட்டங்கள்.
சென்னையில் மெட்ரோ ரயிலை கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். இந்தஆளுநர் உரை, தமிழகத்தை அதி வேகமாக கொண்டு செல்ல உதவும் புல்லட் ரயில்என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது.இனிமேல் என்ன செய்யப் போகிறது, என்ன செய்ய வேண்டும் என்ற அரசின் 3நிலைகளையும் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக ஆளுநர் உரை அமைந்துள்ளதுஎன்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், மக்களுக்கான உருப்படியான திட்டங்கள்எதுவும் இல்லை. பத்திரிகைகளில் வந்த செய்தித் தொகுப்புகளைத்தான் ஆளுநர்உரையில் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளனர். எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறுதிட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications