மீண்டும் மீண்டும்.. அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை:சட்டசபையிலிருந்து அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப்பணிந்து முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையர், டிஜிபி,காவல்துறை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். அதுவரைசட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என அதிமுக அறிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக இதுகுறித்து விவாதிக்கக் கோரி சபையில் போராட்டம் நடத்திய அதிமுக உறுப்பினர்கள்அதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுடன் மதிமுக உறுப்பினர்களும்வெளிநடப்பு செய்தனர்.
இந் நிலையில் இன்றும் 3வது நாளாக அதிமுக மற்றும் மதிமக உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பினர்.கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால்கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோருவது முறையல்ல, மரபு மீறிய செயல் இது என்று சபாநாயகர் கடுமையாககூறினார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களும், மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்து விட்டு வெளியேறினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications